வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பன்

Photo of Coconut bun by Maharasi Devendiran at BetterButter
674
2
0.0(0)
0

தேங்காய் பன்

Aug-30-2018
Maharasi Devendiran
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பன் செய்முறை பற்றி

தேங்காய் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இத்தாலிய
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1/2 கிலோ
  2. ஈஸ்ட் 25 கிராம்
  3. ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
  4. சர்க்கரை 1 ஸ்பூன்
  5. வெண்நெய் 1 ஸ்பூன்
  6. தேங்காய் 1/4 மூடி
  7. முந்தரி 5-6
  8. காய்ந்த திராட்சை 5-6
  9. ஏலக்காய் 2
  10. சர்க்கரை 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஈஸ்ட்டை 50 மில்லி சூடு தண்ணீர் விட்டு கரைத்து கொள்க
  2. மை தா மாவு உடன் ஈஸ்ட், சர்க்கரை, ஆயில் போட்டு நன்கு பிசைந்து கொள்க, 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஊற வைத்த மாவு நன்கு பிசைந்து கொள்க
  4. மடித்து பிசைந்து உருண்டை களாக உருட்டி கொள்க
  5. இவை களை ஒன்றாக கலந்து கொள்க
  6. மாவின் நடுவில் கலவை வைத்து கொள்க
  7. முற்சூடு செய்த அவனில் 12-15 நிமிடம் வைக்கவும்
  8. தேங்காய் பன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்