வீடு / சமையல் குறிப்பு / பிஸிபேளா பாத்

Photo of Bisibela bath by கமலாஸ் tech at BetterButter
187
0
0.0(0)
0

பிஸிபேளா பாத்

Aug-30-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிஸிபேளா பாத் செய்முறை பற்றி

ஈசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1/2 தம்ளர் அரிசி
  2. 1/4 தம்ளர் துவரம் பருப்பு
  3. நறுக்கிய கறிகாய்கள் 2 கப்
  4. எண்ணை தேவைக்கு
  5. தனியா3 டேபிள்ஸ்பூன்
  6. கடலபருப்பு 3 டேபிள்ஸ்பூன்
  7. மிளகாய் சிவப்பு 4
  8. பெருங்காயம் சிறிது
  9. துருவின தேங்காய் 4 டேபிள் ஸ்பூன்
  10. பட்டை சிறிய துண்டு
  11. புளி சின்ன உருண்டை

வழிமுறைகள்

  1. அரிசி,பருப்பு,கறிகாய்கள் 3-1/2 தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவிடவும்
  2. கொடுத்துள்ள சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்யவும்
  3. புளி கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு சிறிது நேரம் கொதித்த பிறகு மசாலா பொடியை போட்டு கொஞ்சம் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  4. சாதம் ,கிரேவி கொஞ்சம் எண்ணை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்