வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூபுட்டு-செட்டிநாடு பானியில்:

Photo of Banana flower (valaipoo Puttu) by suganya balusamy at BetterButter
850
0
0.0(0)
0

வாழைப்பூபுட்டு-செட்டிநாடு பானியில்:

Aug-30-2018
suganya balusamy
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூபுட்டு-செட்டிநாடு பானியில்: செய்முறை பற்றி

மிகவும் சத்துள்ள செட்டிநாடு பானியில் செய்த புட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைப்பதற்கு:
  2. சிறிய துண்டு இஞ்சி
  3. 3 பல் பூண்டு
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 வரமிளகாய்
  6. 1/3 கப் தேங்காய் துண்டுகள்
  7. 2 கிராம்பு
  8. சிறிய துண்டு பட்டை
  9. வாழைப்பூபுட்டு செய்வதற்கு:
  10. 2 மேசைக்கரண்டி எண்ணைய்
  11. 1/2 தேக்கரண்டி சோம்பு
  12. 3/4 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  13. கறிவேப்பிலை சிறிதளவு
  14. அரைத்த விழுது
  15. 1 தேக்கரண்டி மிளகாய்த்துள்
  16. 1/4 தேக்கரண்டி மஞ்சள்த்தூள்
  17. உப்பு தேவையான அளவு
  18. 1 கப் வாழைப்பூ,ஆவியில் வேக வைத்தது

வழிமுறைகள்

  1. அரைப்பதற்கு கொடுத்த பொருள்களை மிக்ஸியில் கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
  2. வாணிலியில் எண்ணைய் ஊற்றி சூடானதும்,சோம்பு தாளித்து கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
  3. அரைத்த விழுது மிளகாய்த்துள்,மஞ்சள்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆவியில் வேக வைத்த வாழைப்பூவை வாணிலியில் சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் வதக்கவும்.
  4. கலந்த சாதங்களுக்கு எற்ற சைட்டிஷ்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்