Photo of Rice flour rotti by Sumaiya Arafath at BetterButter
447
1
0.0(1)
0

Rice flour rotti

Aug-31-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • கேரளா
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வறுத்த பச்சரிசி மாவு
  2. தண்ணீர் -2 கப்
  3. துருவிய தேங்காய் - 1 கப்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் தண்ணீரில் உப்பு தேங்காய் இட்டு நன்கு கொதித்த பின் அரிசி மாவு இட்டு நன்றாக கிளறி எடுக்கவும்.
  2. சிறிது ஆறியதும் நன்றாக பிசைந்து வைக்கவும்
  3. சிறு உருண்டைகளாக்கி ரொட்டி பிரஸில் வைத்து தட்டி எடுக்கவும்.
  4. சூடான தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Sep-03-2018
Maritta Felix   Sep-03-2018

Traditional

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்