வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கருப்பட்டி பிடி கொழுக்கட்டை

Photo of Coconut karupatti pidi kozhukattai by jothi durai at BetterButter
582
1
0.0(0)
0

தேங்காய் கருப்பட்டி பிடி கொழுக்கட்டை

Aug-31-2018
jothi durai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் கருப்பட்டி பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

சத்தான ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. பொடித்த வெல்லம் ஒரு கப்
  3. தேங்காய் துருவல் ஒன்றரை கப்

வழிமுறைகள்

  1. வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைக்கவும்
  2. கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைக்கவும்
  3. 5 முதல் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  4. சுவையான கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்