வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் பொங்கல்

Photo of Coconut milk Pongal by sudha rani at BetterButter
510
0
0.0(0)
0

தேங்காய் பால் பொங்கல்

Aug-31-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் பொங்கல் செய்முறை பற்றி

தேங்காய் சார்ந்த உணவு 3

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. வெல்லம். 2 கப்
  4. தண்ணீர் 5 கப்
  5. கெட்டியான தேங்காய்ப்பால் 1-1/2 கப்
  6. நெய் 1/4 கப்
  7. முந்திரி

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பை நன்கு வேகவிடவும்
  2. நன்கு திரண்டு தளதளவென்று வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைய விடவும்
  3. பின்னர் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
  4. 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி வறுத்து போடவும்
  5. மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் பொங்கலில் ஊற்றவும்
  6. நெய் நன்கு இழுத்து திரண்டு தளதளவென்று வரும் வரை கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்