வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பான் கேக்

Photo of Banana pan cake by Sathya Vijay at BetterButter
0
1
0(0)
0

வாழைப்பழ பான் கேக்

Aug-31-2018
Sathya Vijay
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பான் கேக் செய்முறை பற்றி

வாழைப்பழ முட்டை கேக்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • అమెరికన్
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. வாழைப்பழம் 2
  3. சர்க்கரை 2 ஸ்பூன்
  4. வெண்ணை 50 கிராம்
  5. தேன் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்
  2. முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும்
  3. இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  4. இதனுடன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  5. இந்த கலவையை நன்றாக கலக்கவும்
  6. தவாவை நன்றாக சூடேற்றி சிறிது வெண்ணெய் விட்டு ஒரு கரண்டி கலவையை ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்
  7. பரிமாறும் போது அதன் மீது 1 ஸ்பூன் தேன் ஊற்றவும்
  8. இப்போது சுவையான வாழைப்பழ பான் கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்