வீடு / சமையல் குறிப்பு / Neem flower Thogayal

Photo of Neem flower Thogayal by Menaga Sathia at BetterButter
0
0
5(1)
0

Neem flower Thogayal

Aug-31-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காய்ந்த வேப்பம்பூ -1 டேபிள்ஸ்பூன்
  2. துருவிய தேங்காய் -1/2 கப்
  3. காய்ந்தமிளகாய் -4
  4. இஞ்சி -1 டீஸ்பூன், நறுக்கியது
  5. உப்பு -தேவைக்கு
  6. எண்ணெய் -1டீஸ்பூன்
  7. சின்ன வெங்காயம் -1
  8. புளி -நெல்லிக்காயளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமிளகாய் வறுத்து எடுக்கவும்.
  2. அதே எண்ணெயில் வேப்பம்பூவை கருகாமல் சிறுதீயில் வாசனை வரும்வரை வறுக்கவும்.
  3. மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. இதனை சாதம்,இட்லி,தோசையுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Sep-03-2018
Maritta Felix   Sep-03-2018

Thx fr sharing

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்