வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை பொறித்த குழம்பு

Photo of Drumstik leaves kuzampu by கமலாஸ் tech at BetterButter
179
0
0.0(0)
0

முருங்கை கீரை பொறித்த குழம்பு

Sep-01-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை பொறித்த குழம்பு செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை இலை1 கப்
  2. சிட்டிகை மஞ்சப்பொடி
  3. உப்பு தேவைக்கு
  4. வெந்த துவரம் பருப்பு 1/4 கப்
  5. துருவிய தேங்காய் 1/4 கப்
  6. அரிசி 1 டேபிள்ஸ்பூம்
  7. சீரகம்1டேபிள்ஸ்பூன்
  8. சிகப்பு மிலளகாய் 2
  9. தாளிக்க கடுகு, உ.பருப்பு,கறிவேப்பிலை,எண்ணை
  10. மிளகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிளகாயை வறுத்து வைக்கவும்
  2. தேங்காய்,மிளகாய்,சீரகம்,அரிசி சிறிது த்ண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்
  3. தண்ணீரில் முருங்கை இலை,உப்பு, மஞ்சப்பொடி,மிளகு சேர்த்து கொதிக்கவிடவும்
  4. வெந்ததும் அரைத்த சாமன்களை சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
  5. பின்வெந்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
  6. இறக்கி தேங்காய் எண்ணையில் தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்