Photo of Keerai kootu by Ambika Rajendran at BetterButter
326
1
0.0(0)
0

கீரை ௯ட்டு

Sep-01-2018
Ambika Rajendran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரை ௯ட்டு செய்முறை பற்றி

சாதத்துடன் சைடு டிஷ் ,மெயின் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை 1/2 கட்டு
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. துவரம் பருப்பு 50 கிராம்
  5. பாசி பருப்பு 50 கிராம்
  6. தேங்காய் 1/4 மூடி
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. கடுகு தாளிக்க சிறிது
  11. சோம்பு சிறிது
  12. கடலை எண்ணெய் 2 ஸ்பூன்
  13. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கீரை வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. துவரம் பருப்பு பாசி பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  3. வானொலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. பின் கீரை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதங்கியதும் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்
  5. கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்
  6. மிக்ஸியில் துருவிய தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்து கீரையில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  7. கீரை கூட்டு தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்