வீடு / சமையல் குறிப்பு / வாழை பூ ராகி வடை

Photo of BANANA flower and ragi vada by Anitha Ganesh at BetterButter
1803
0
0.0(0)
0

வாழை பூ ராகி வடை

Sep-01-2018
Anitha Ganesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழை பூ ராகி வடை செய்முறை பற்றி

வாழை பூ துவர்ப்பு சுவை உடையது இது பெண்களின் அதிக உதிர போக்குக்கும் வயிற்று வலிக்கும் நல்லது. ராகியில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலத்தை தர கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழை பூ 1 கிண்ணம்
  2. ராகி மாவு 2 கிண்ணம்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கிண்ணம்
  4. காய்ந்த மிளகாய் 5
  5. கறிவேப்பிலை சிறிது
  6. சோம்பு 1 தே. க
  7. கிராம்பு, பட்டை 1 தே. க
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொறிக்க
  10. வெண்ணெய் 2 தே. க

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு சேர்த்து வடை பதத்திற்கு பிசையவும்
  2. பிசைந்த மாவை 1 மணி நேரம் வைக்கவும்
  3. பின்பு சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணையில் பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்