வீடு / சமையல் குறிப்பு / இளநீர் பஞ்ச்

Photo of coconut punch by Sathya Vijay at BetterButter
363
1
0.0(0)
0

இளநீர் பஞ்ச்

Sep-01-2018
Sathya Vijay
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் பஞ்ச் செய்முறை பற்றி

சுவையான இளநீர் பானம்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் 500 மி.லி
  2. வழுக்கை தேங்காயை ஒரு கப்
  3. சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இளநீர் தண்ணீருடன் வழுக்கை தேங்காயை சேர்த்து சிறிதளவு சர்க்கரையும் சேர்த்து மிக்சியில் அடிக்கவும்
  2. குளிர வைத்து பரிமாறவும்
  3. சுவையான இளநீர் பஞ்ச் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்