BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இளநீர் புட்டிங்

Photo of tender coconut pudding by Sathya Vijay at BetterButter
67
1
0(0)
0

இளநீர் புட்டிங்

Sep-01-2018
Sathya Vijay
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இளநீர் புட்டிங் செய்முறை பற்றி

இளநீரில் செய்த புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இளநீர் 500 மி.லி
  2. வழுக்கை தேங்காய் ஒரு கப்
  3. கடல்பாசி 10 கிராம்
  4. நட்ஸ் 2ஸ்பூன்
  5. மில்க்மெய்ட் 50 மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் கடல்பாசியை இளநீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் வழுக்கையை சிறிதளவு இளநீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. இளநீரில் ஊற வைத்த கடல்பாசியை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  4. நட்சை வறுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதை நன்கு கொதிக்க வைக்கவும்
  6. இப்பொழுது விழுதாக அரைத்து வைத்துள்ள கடல்பாசியை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  7. கடல்பாசி முழுவதும் கரைந்த பிறகு அதனுடன் 50 மி.லி மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கிளறவும்
  8. இந்தக் கலவை சூடு ஆறிய பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள இளநீர் வழுக்கையை சேர்க்கவும்
  9. இந்த கலவையை சிறு கப்புகளில் ஊற்றி 15 நிமிடங்கள் ஆற விடவும்
  10. அதன் மீது சிறிதளவு நட்ஸ் சேர்க்கவும்
  11. இப்பொழுது சுவையான இளநீர் புட்டிங் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்