வீடு / சமையல் குறிப்பு / Thammadai (Semolina Coconut milk cake) :

Photo of Thammadai (Semolina Coconut milk cake) : by Hameed Nooh at BetterButter
8
3
0.0(0)
0

Thammadai (Semolina Coconut milk cake) :

Sep-01-2018
Hameed Nooh
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ரவை 450 கிராம்
  2. மைதா 50 கிராம்
  3. தேங்காய் 2
  4. முட்டை இரண்டு
  5. நெய் 100 கிராம்
  6. ஏலக்காய் தூள் ஒரு தேக்கரண்டி
  7. கண்டன்ஸ்டு மில்க் 50 மில்லி
  8. பொடித்த பாதாம் பிஸ்தா 1/4 கப்
  9. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காயை துருவி தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான பால் எடுக்கவும்
  2. தேங்காய்பால் கண்டன்ஸ்ட் மில்க் ஆகியவற்றோடு ரவையை மைதாவோடு சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலந்து இரண்டு மணி நேரங்கள் வைக்கவும்.
  3. நெய் பொடித்த சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து மேலும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. முட்டையை உடைத்து ஊற்றி ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. இனி கப் கேக் அல்லது மவ்வின்ஸ் கிண்ணங்களை நெய்யை தடவி அதில் மாவை ஊற்றவும்.
  6. மேலே பொடித்த பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவவும்.
  7. ப்ரீ ஹிட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்