வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் தேங்காய்பால் குழம்பு

Photo of Chicken cocount milk gravy by Revathi Reva at BetterButter
236
1
0.0(0)
0

சிக்கன் தேங்காய்பால் குழம்பு

Sep-02-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் தேங்காய்பால் குழம்பு செய்முறை பற்றி

தேங்காய்பால் விடுவதால் சுவை கூடும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 1/4 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சிபூண்டு விழுது 2ஸ்பூன்
  5. தேங்காய்பால் 1கப்
  6. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  7. தனியாதூள் 3ஸ்பூன்
  8. கரம்மசாலா 1ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. சோம்பு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வாசம் போக வதக்கி சிக்கன் சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்க்கவும்
  3. தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2விசில் விடவும்
  4. குக்கரை திறந்து கெட்டியான தேங்காய்பாலை விடவும்
  5. ஒரு கொதிவந்ததும் இறக்கவும்.
  6. சுவையான சிக்கன் தேங்காய்பால் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்