வீடு / சமையல் குறிப்பு / தேய்ங்காய் பால் சோறு

Photo of Coconut milk rice by Sumaiya shafi at BetterButter
831
1
0.0(0)
0

தேய்ங்காய் பால் சோறு

Sep-02-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேய்ங்காய் பால் சோறு செய்முறை பற்றி

Thengai pal sooru

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேய்ங்காய்-1/2 துறுவியது
  2. உப்பு-தேவையான அளவு
  3. பட்டை-2 சிறிய துண்டு
  4. ஏலக்காய்-3
  5. கரம்பு-4
  6. நெய்-50மில்லி
  7. மல்லி இலை-சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் துருவிய தேய்ங்காயை அரைத்து எடுக்கவும்.
  2. பின் அரைத்த விழுதை ஒரு துணியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.
  3. 1 கப் அரிசிக்கு 2 கப் தேய்ங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
  4. ஒரு பெரிய சட்டியில் நெய்யை ஊற்றி அதில் பட்டை,ஏலக்காய் மற்றும் கரம்பு சேர்த்து கொள்ளவும்.
  5. பின்னர் எடுத்து வைத்த தேய்ங்காய் பாலை ஊற்றவும்.
  6. ஆதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  7. பிறகு ஊறவைத்த அரிசியை போடவும்.
  8. சட்டியை முடி வைக்கவும்.
  9. கடைசியில் மல்லி இலையை போட்டு இறக்கவும்.
  10. சுவையான தேய்ங்காய் பால் சோறு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்