வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் ரோஸ்ட்

202
2
0.0(0)
0

வாழைக்காய் ரோஸ்ட்

Sep-02-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் ரோஸ்ட் செய்முறை பற்றி

வாழைக்காய் ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 4
  2. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை விரும்பிய வடிவில் கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை தடவி 15 நிமிடம் ஊற விடவும்
  3. தவாவில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்