வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பேன் cake

108
0
0.0(0)
0

வாழைப்பழ பேன் cake

Sep-02-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பேன் cake செய்முறை பற்றி

வாழைப்பழ பான் கேக்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா ஒரு கப்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. முட்டை இரண்டு
  4. உப்பு சிறிதளவு
  5. பெண்ணை சிறிதளவு
  6. வாழைப்பழம் 2
  7. தேன் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவில் சிறிதளவு உப்பு சர்க்கரை முட்டை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  2. தவாவில் வெண்ணெய் விட்டு பேன் கேக் கலவையை ஊற்றவும்
  3. பேன் கேக் வெந்ததும் வாழைப்பழத்தை கட் பண்ணி honey விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்