வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ரவா லட்டு

176
0
0.0(0)
0

தேங்காய் ரவா லட்டு

Sep-02-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ரவா லட்டு செய்முறை பற்றி

தேங்காய் ரவா லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் அரை மூடி
  2. ரவை ஒரு கப்
  3. சர்க்கரை ருசிக்கேற்ப
  4. வறுத்த முந்திரி சிறிதளவு
  5. நெய் தேவையான அளவு
  6. பால் 50 கிராம்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு ரவை மற்றும் தேங்காயை வறுத்து கொள்ளவும்
  2. அதில் பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்
  3. வறுத்த முந்திரி மற்றும் பால் சேர்த்து கிளறவும்
  4. இளஞ்சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்