வீடு / சமையல் குறிப்பு / வாழைப் பூ லாலிபப்

Photo of Banana flower lollipop by Kalai Vani at BetterButter
384
2
0.0(0)
0

வாழைப் பூ லாலிபப்

Sep-02-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப் பூ லாலிபப் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான லாலிபப்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ பொடியாக நறுக்கியது1கப்
  2. மீல்மேக்கர் 10
  3. உப்பு
  4. சோள மாவு2தே.க
  5. பச்சரிசி மாவு2தே.க
  6. மிளகாய் பொடி1தே.க
  7. கறிவேப்பிலை,மல்லி தழை
  8. பொரிப்பதற்கு எண்ணெய்
  9. அரைக்க:point_down:
  10. தேங்காய் துருவல்4மே.க
  11. இஞ்சி சிறிது
  12. பூண்டு5-7பல்
  13. ப.மிளகாய்2
  14. பொடிக்க:point_down:
  15. பொட்டு கடலை1கைப்பிடி
  16. பட்டை 1துண்டு
  17. கிராம்பு3
  18. ஏலக்காய்2
  19. சோம்பு1/4தே.க

வழிமுறைகள்

  1. வாழைபூவை பொடியாக நறுக்கவும். மீல்மேக்கரை வேகவைத்து பிளிந்து அரைக்கவும்.
  2. இந்த இரண்டுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் பொடித்த பொடி சேர்க்கவும்.
  3. அதில் மிளகாய் தூள், சோள மாவு, அரிசி மாவு,உப்பு மற்றும் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து பிசையவும்.
  4. பின் லலாலிப் வடிவில் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  5. இதை சூடாக சாஸூடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்