வீடு / சமையல் குறிப்பு / கம்பு வாழைப்பழ பணியாரம்

Photo of Kambu vazhaipazha paniyaram by poorani Kasiraj at BetterButter
371
1
0.0(0)
0

கம்பு வாழைப்பழ பணியாரம்

Sep-02-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு வாழைப்பழ பணியாரம் செய்முறை பற்றி

கம்பு வாழைப்பழ பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்புமாவு 1/2 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. ஏலக்காய் 2
  4. நெய்
  5. பால்
  6. அரிசி மாவு 1/4 கப்
  7. வெல்லம் கரைத்தது 1/2 கப்
  8. வாழைப்பழம் 1

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை காய் வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்...
  2. அதனுடன் வெல்லம் ஏலக்காய்த்தூள் கம்பு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு சேர்க்கவும்
  3. பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  4. பணியாரக்கல்லில் நெய் விட்டு மாவை ஊற்றி வேகவிடவும்
  5. திருப்பி போடவும்
  6. கம்பு வாழைப்பழம் பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்