வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மசாலா

Photo of Raw banana masala by Revathi Reva at BetterButter
393
1
0.0(0)
0

வாழைக்காய் மசாலா

Sep-03-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மசாலா செய்முறை பற்றி

சாம்பார், ரசமுடன் பொருத்தமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 1.
  2. மூக்கடலை 1 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. மிளகாய்தூள் 1
  7. கரம்மசாலா ½ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் ½ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. அரைக்க
  12. தேங்காய் 1துண்டு
  13. பட்டை 2
  14. லவங்கம் 2
  15. அன்னாசிப்பூ 2
  16. சோம்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து வெங்காயம் வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. தூள் வகைகளை சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த காய், மூக்கடலையை சேர்க்கவும்.
  3. சேர்ந்து வந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும் நன்கு சேர்ந்து வதக்கியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
  4. வாழைக்காய் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்