வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பொரியல்

Photo of Vallaipoo poriyal by Shoba Jaivin at BetterButter
343
0
0.0(0)
0

வாழைப்பூ பொரியல்

Sep-03-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பொரியல் செய்முறை பற்றி

வாழைப்பூ பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 6 தேங்காய் அரை மூடி
  4. சீரகம்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  6. மோர் அரை கப்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் வாழைப்பூவை சேர்க்கவும்
  4. வாழைப்பூ வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்