Photo of Aval laddu by Swarna Vijayakumaar at BetterButter
705
0
0.0(0)
0

அவல் லட்டு

Sep-03-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் லட்டு செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் - 1/4 கிலோ
  2. பொடித்த வெல்லம் - 1/2 கப்
  3. தேங்காய் துருவல் - 1/2 கப்
  4. முந்திரி - விருப்பத்திற்கு
  5. திராட்சை - விருப்பத்திற்கு
  6. ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
  7. நெய் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
  2. வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
  3. அதே நெய்யில் அவலை கருகிவிடாமல் பொரித்து எடுக்கவும்.
  4. தேங்காயை வாட்டிக்கொள்ளவும்.
  5. பொரித்த அவலை மிக்சியில் பொடிக்கவும்.
  6. வாட்டிய தேங்காய், வெல்லம் இரண்டயும் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும்.
  7. பொடித்த அவல்,பொடித்த வெல்ல கலவை,முந்திரி,திராட்சை,ஏலப்பொடி, நெய் சேர்த்து ஒன்றாக கலந்து உருண்டை பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்