Photo of Sweet seedai by கமலாஸ் tech at BetterButter
459
0
0.0(0)
0

வெல்ல சீடை

Sep-03-2018
கமலாஸ் tech
65 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெல்ல சீடை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி 1 கப்
  2. வெல்லம் 1 கப் மாவுக்கு 3/4 வெல்லம்
  3. பொடியாக நறுக்கிய தேங்காய் 1/4 கப்
  4. உளுத்த மாவு 1 டேபிள்ஸ்பூன்
  5. வெள்ளை எள் 1/2 டீஸ்பூன்
  6. நெய் 1 முட்டை
  7. ஏலப்பொடி சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. களைந்து வடிகட்டி 1/2 மணி காய விடவும்
  3. பின் மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்
  4. கோலமாவு பதத்திற்கு வறுக்கவும்
  5. வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. வடிகட்டி நன்கு தள தள என்று கொதிக்கும் போது தேங்காய் சேர்த்து மாவில் சேர்க்கவும்
  7. நன்றாக கலந்து உளுத்த மாவு,எள்ளு,நெய் ,ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசையவும்
  8. எலுமிச்சை அளவு உருட்டி 4,5 போட்டு சிவக்க எடுக்கவும்
  9. காஸ் மீடியத்தில் எரிய விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்