வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு தேங்காய் துருவல்

Photo of Sweet coconut by Renuka Devi at BetterButter
362
0
0.0(0)
0

இனிப்பு தேங்காய் துருவல்

Sep-03-2018
Renuka Devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு தேங்காய் துருவல் செய்முறை பற்றி

இனிப்புக்கள் மேலே தூவலாம், ஆனா சும்மாவே தீர்ந்து போயிடும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய் - 1 கப்
  2. தேங்காய் தண்ணீர்
  3. சர்க்கரை - 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காயை கேரட் துருவியால் துருவி கொள்ளவும்
  2. குச்சி குச்சியாக சேமியா போல இருக்கனும்
  3. தேங்காயும் ,தேங்காய் தண்ணியும் ,சக்கரையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  4. தேங்காய் தண்ணீர் கம்மியாக இருந்தால் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. தேங்காய் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் இறக்கி விடவும்
  6. இனிப்பு மேல தூவுவதற்க்கு பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்