வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் spicy ரவுண்ட்ஸ்:

Photo of Valakkai spicy rounds by sowmya shriram at BetterButter
364
1
0.0(0)
0

வாழைக்காய் spicy ரவுண்ட்ஸ்:

Sep-03-2018
sowmya shriram
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் spicy ரவுண்ட்ஸ்: செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அருமையான டிஷ் . இந்த டிஷ் தனியாகவும் அல்லது சாம்பார் , ரசம் சாதம் உடன் சாப்பிடலாம் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் – 1
  2. எண்ணெய்
  3. மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
  4. மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
  5. கரமசாலா - ½ டீஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. கருவேப்பில்லை - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. வாழைக்காயை ரவுண்டு ரவுண்டு ஆக வெட்டிக்கொள்ளவும்.
  2. 2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வாழைக்காய் , மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரமசாலா, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும் .
  3. 3. நன்று வதக்கி கருவேப்பில்லை சேர்த்து இறக்கினால் சுவையான வாழைக்காய் ரவுண்ட்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்