வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் கப் கேக்

Photo of Banana muffins with coconut cream by Sumaiya shafi at BetterButter
345
1
0.0(0)
0

வாழைப்பழம் கப் கேக்

Sep-03-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் கப் கேக் செய்முறை பற்றி

பனானா கப் கேக் வித் கோகோன்னட் கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. வாழைப்பழம் 3(பழுத்தது)
  2. முட்டை 1
  3. பழுப்பு சக்கரை 3/4
  4. பால் 1/4
  5. உருக்கிய வெண்ணெய் 50 க்ராம்ஸ்
  6. மைதா 2 கப்
  7. பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி
  8. உப்பு சிறிதளவு
  9. பட்டை தூள் 1/2 தேக்கரண்டி(விருப்பப்பட்டால்)
  10. தேய்ங்காய் தூள் 1 தேக்கரண்டி அல்லது
  11. தேய்ங்காய் பால் 25மில்லி
  12. சக்கரை 1/4 கப்
  13. திக் கிரீம் 100 மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
  2. பின்பு அதில் முட்டை,பழுப்பு சக்கரை,பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பிறகு வேறு ஒரு பௌலில் மைதா,பேக்கிங் பவுடர்,உப்பு,பட்டை தூள் எல்லாவற்றையும் கிளறி விட்டு அதில் முட்டை சேர்த்த கலவையை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  4. கப் கேக் மௌல்டு யில் ஊற்றி ஆவேன்(oven 180 degree c) 30 நிமிடம் வைக்கவும்.
  5. சுவையான வாழை பழ கப் கேக் தயார்.
  6. தேய்ங்காய் கிரீம் செய்வதற்கு முதலில் கிரீம் யை நன்கு பீட் செய்து ஆதில் தேய்ங்காய் பால்(திக்) மற்றும் சக்கரை சேர்த்து பீய்ட் செய்து கேக் யின் மெல் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்