வீடு / சமையல் குறிப்பு / ராகி வாழைப்பூ வடை

Photo of Ragi vazhapoo vada by sudha rani at BetterButter
351
0
0.0(0)
0

ராகி வாழைப்பூ வடை

Sep-03-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி வாழைப்பூ வடை செய்முறை பற்றி

பாரம்பரியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் 1/4 கிலோ
  3. வாழைப் பூ சிறியது 1
  4. பச்சை மிளகாய் 6
  5. கறிவேப்பிலை சிறிது
  6. மல்லித்தழை சிறிதளவு
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும்
  2. வாழைப்பூவை நரம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கவும்
  3. கறிவேப்பிலை பச்சைமிளகாய் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
  4. பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒன்றாகக் உப்பு சேர்த்து நன்கு அழுத்தி பிசையவும்
  5. பின் ராகி மாவு சேர்த்து நன்கு அழுத்தி பிசையவும்
  6. சிறிது கூட தண்ணீர் இல்லாமல் நன்கு அழுத்தி பிசையவும்
  7. ஜல்லடையின் பின்புறம் எண்ணெய் தடவி மிகவும் மெல்லியதாக தட்டவும்
  8. சூடான எண்ணெய்யில் ஜல்லடையை அப்படியே விட்டு பொரித்து எடுக்கவும்
  9. சுட சுட ராகி வாழைப்பூ வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்