வீடு / சமையல் குறிப்பு / தேய்ங்காய் போலி

Photo of Coconut poli by Sumaiya shafi at BetterButter
823
1
0.0(0)
0

தேய்ங்காய் போலி

Sep-03-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேய்ங்காய் போலி செய்முறை பற்றி

தேய்ங்காய் போலி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேய்ங்காய் 1/2 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. ஏலக்காய் தூள் சிறிதளவு
  4. நெய் தேவையான அளவு
  5. மைதா 1/2 கப்
  6. உப்பு சிறிதளவு
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் வெல்லத்தை ஊருக்கி அதில் துருவிய தேய்ங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
  2. மைதா மாவை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.நெய் அதன் மேல் தடவி 1/2 மணி நேரம் வைக்கவும்.
  3. வெல்லம் சூடு குறைந்த பின். சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  4. பிறகு பிசைந்த மைதாவை தட்டி தேய்ங்காய் வெல்லம் உருண்டையை வைத்து வட்டாமாக தட்டி எடுத்து கொள்ளவும்.
  5. பின் நெய் சிறிது ஊற்றி மிதமான சூட்டில் போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்