வீடு / சமையல் குறிப்பு / பருப்புப்போளி

Photo of Paruppu poli by sudha rani at BetterButter
125
0
0.0(0)
0

பருப்புப்போளி

Sep-03-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்புப்போளி செய்முறை பற்றி

கடலைப் பருப்பு போளி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • டெஸர்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு 1/4 கிலோ
  2. கடலைப் பருப்பு 1/2 கிலோ
  3. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  4. உப்பு
  5. வெல்லம் 3/4 கிலோ
  6. ஏலத்தூள் 1/2 ஸ்பூன்
  7. தேங்காய் 1 மூடி
  8. நல்லெண்ணெய் 50 மில்லி
  9. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து நல்லெண்ணெய் விட்டு நன்கு 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. இதற்கிடையில் பூரணம் ரெடி செய்யவும்
  3. கடலைப் பருப்பை நன்கு வேகவிடவும்
  4. நன்கு வெந்ததும் வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  5. வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கெட்டியாக வதக்கவும்
  6. பின் ஊறிய மாவை நன்கு அடித்து பிசையவும்
  7. மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக தேய்த்து நடுவில் பூரணம் வைத்து மடித்து மீண்டும்
  8. மெதுவாக மெல்லியதாக தேய்த்து சூடான கல்லில் நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்