வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut burfi by Krishnasamy Vidya Valli at BetterButter
465
1
0.0(0)
0

தேங்காய் பர்பி

Sep-03-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

தேங்காய் பயன்படுத்தி செய்யும் எளிமையான பண்டிகைக்கால இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  2. சீனி ஒரு கப்
  3. பாதாம் முந்திரி தலா 8
  4. பால் அரை கப்
  5. ஏலப்பொடி கால் தேக்கரண்டி
  6. நெய் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாதாம் முந்திரி தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு அரைத்த விழுது மற்றும் பால் சேர்த்துக் கிளறவும்
  3. சீனி சேர்த்து கிளறவும்
  4. கெட்டியாகும்போது ஏலப்பொடி சேர்த்து கிளறி டிரேயில் கொட்டி கட்டி போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்