வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் துவையல்

Photo of Coconut thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
341
0
0.0(0)
0

தேங்காய் துவையல்

Sep-03-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் துவையல் செய்முறை பற்றி

பயண நாட்கள்/விரத நாட்களில் சப்பாத்தி அல்லது பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்தத் துவையல் செய்வார்கள்.இந்த துவையலை சூடு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய்த் துருவல் கால் கப் + 1 மேஜைக்கரண்டி
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. புளி ஒரு சிறிய துண்டு
  4. வறுப்பதற்கு தேவையானவை
  5. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தலா 3 தேக்கரண்டி
  6. மிளகாய்வற்றல் 3
  7. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  8. எண்ணெய்-2 டிராப்ஸ்

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து கொள்ளவும்
  2. அதோடு தேங்காய் துருவல் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  3. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்