வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பண்ண கோட்ட

Photo of Coconut Panna Cotta by Sumaiya shafi at BetterButter
239
3
0.0(0)
0

தேங்காய் பண்ண கோட்ட

Sep-03-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பண்ண கோட்ட செய்முறை பற்றி

தேங்காய் பண்ண கோட்ட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இத்தாலிய
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் பால் 400 மில்லி
  2. திக் கிரீம் 300 மில்லி
  3. சக்கரை 3/4 கப்
  4. Gelatin 1 தேக்கரண்டி
  5. மிதமான சூடு தண்ணீர் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி பின் அதில் திக் கிரீம் சேர்க்கவும்.
  2. அதில் சக்கரை சேர்த்து மிதமான சூட்டில் சக்கரை கரையும் வரை கலக்கவும்.கொதிக்க விட வேண்டாம்.
  3. ஒரு கப் சூடு தண்ணீரில் gelatin சேர்த்து ,அதை தேங்காய் பால் கலவையுடன் கலக்கவும்.
  4. அதை சிறிய கப்பில் ஊற்றி பிரிட்ஜ் யில் 4 முதல் 6 மணி நேரம் வரை வைக்கவும்.
  5. பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்