வீடு / சமையல் குறிப்பு / உப்பு சீடை

Photo of Salt seedai by Kamala Nagarajan at BetterButter
3
0
0.0(0)
0

உப்பு சீடை

Sep-04-2018
Kamala Nagarajan
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

உப்பு சீடை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பச்சை அரிசி 2 கப்
  2. எண்ணை தேவைக்கு
  3. உப்பு தேவைக்கு
  4. உளுத்த மாவு 1-1/2 டேபிள்ஸ்பூன்
  5. எள் 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் சிறிது
  7. துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  8. வெண்ணை 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி 1/2 மணி ஊறவைத்து பி 1/2 மணி வடித்து காயவைக்கவும்
  2. மிக்சியில் நைஸாக அரைத்து சலிக்கவும்
  3. கோலமாவு பதம் வருக்கவும்
  4. எண்ணை தவிர பாக்கி சாமான்களை சேர்த்து சிறிது தண்ணி விட்டு கெட்டியாக பிசையவும்
  5. ஒரு பேப்பரில் சிறிய உருண்டைகளாக உருட்டி போடவும்
  6. 2,3 மணி நேரம் கழித்து எண்ணை காய வைத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்