வீடு / சமையல் குறிப்பு / கேரட் தேங்காய் பர்பி:

Photo of Carrot coconut burfi by sowmya shriram at BetterButter
242
1
0.0(0)
0

கேரட் தேங்காய் பர்பி:

Sep-04-2018
sowmya shriram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் தேங்காய் பர்பி: செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த ஒரு அருமையான ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் துருவல் - 2 கப்
  2. தேங்காய் துருவல் - 1 கப்
  3. சக்கரை – 3/4 கப்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. பாதாம் - 4
  6. நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் உற்றி கேரட் சேர்த்து வதக்கவும்.
  2. பின்பு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  3. சக்கரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் விட்டு இறக்கவும்.
  4. டிரேயில் கட் செய்து, பாதாம் சேர்த்து பரிமாறினால் சுவையான கேரட் தேங்காய் பர்பி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்