வீடு / சமையல் குறிப்பு / உடனடி வாழைக்காய் ரோஸ்ட்

Photo of 5 minutes roast using coconut oil by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
263
1
0.0(0)
0

உடனடி வாழைக்காய் ரோஸ்ட்

Sep-04-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உடனடி வாழைக்காய் ரோஸ்ட் செய்முறை பற்றி

3 பொருள் போதும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 வாழைக்காய்
  2. மஞ்சள் பொடி ,உப்பு
  3. மிளகாய் பொடி
  4. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி வட்டவாகில் நறுக்கி
  2. உப்பு , மிளகாய் , மஞ்சள் பொடி போட்டு 5 நிமிடம் ஊற விடவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி இதை போட்டு சிம்மில் வைத்து மூடி வைக்கவும்
  4. 10 நிமிடத்தில் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்