வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் துவையல்

Photo of Coconut thuvaiyal by hajirasheed haroon at BetterButter
454
0
0.0(0)
0

தேங்காய் துவையல்

Sep-04-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் துவையல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் அரை மூடி
  2. பொட்டுக்கடலை கால் கப்
  3. காய்ந்த மிளகாய் மூன்று
  4. பூண்டு 2 பல்
  5. உப்பு தேவையான அளவு
  6. புளி சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேங்காயை வெட்டிக் கொள்ளவும் மிக்ஸியில் தேங்காய் பொட்டுகடலை புளி பூண்டு உப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. இதை ரசம் சாதம் பழைய சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்