வீடு / சமையல் குறிப்பு / கொள்ளும் கருப்பு உளுந்து வடையும்

Photo of Horsegram & Black Urad Dal Vada by Neeru Srikanth at BetterButter
4104
6
4.7(0)
0

கொள்ளும் கருப்பு உளுந்து வடையும்

Jun-20-2016
Neeru Srikanth
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
15 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 15

  1. கருப்பு உளுந்து – 1 கப்
  2. N/A
  3. வெங்காயம் – ½ ; கப்
  4. இஞ்சி – 2 இன்ச் நறுக்கப்பட்டது
  5. மிளகாய் – 3 நறுக்கப்பட்டது
  6. கறிவேப்பிலை - கொஞ்சம்
  7. உப்பு – சுவைக்கேற்றவாறு

வழிமுறைகள்

  1. உளுந்தும் கொள்ளும் தனித்தனியே 4 மணி நேரத்திற்கு ஊறவைக்கவேண்டும்.
  2. உளுந்திலிருந்து தண்ணீரை வடிக்கட்டிவிட்டு பஞ்சி போல் வரும் வரை அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும், இருந்தாலும் இறுதியில் மாவாக வரவேண்டும்.
  3. கொள்ளும் இருந்து தண்ணீரை வடிக்கட்டவும், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. கொள்உ கரடுமுரடாக ஆகும்வரை அரைத்துக்கொள்ளவும் அல்லது சாந்தாகவும் நீங்கள் அரைக்க விரும்பலாம். நான் கரடுமுரடாக அரைக்க விரும்புகிறேன் ஏனெனில் அப்போதுதான் வடை மொறுமொறுப்பாக வரும். மாவு இப்போது தயார்.
  5. அடுத்து வறுப்பது. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மாவில் சேர்க்கவும்.
  6. ஒரு சிறிய பாத்திரத்தை தண்ணீரோடு வைக்கவும். பைகளை நனைத்துக்கொள்ளவும்.
  7. மாவை எடுத்து உருண்டை பிடித்துக்கொள்ளவும். மாவு உங்கள் கைகளில் ஒட்டக்கூடாது. இது தான் சரியான பதம்.
  8. மாவு உருண்டையால் ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  9. மொறுமொறுப்பாகும் வரை பொரிக்கவும்.
  10. எண்ணெயை உறிஞ்ச வடையை பேப்பரில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்