தவள அடை | Thavala adai in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  20th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Thavala adai by Neeru Srikanth at BetterButter
தவள அடைNeeru Srikanth
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

8

0

தவள அடை recipe

தவள அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Thavala adai in Tamil )

 • பச்சரிசி – 400 கிராம்
 • துவரம் பருப்பு – 75 கிராம்
 • கடலை பருப்பு – 75 கிராம்
 • உளுந்து – 50 கிராம்
 • மிளகு – 2 தேக்கரண்டி
 • சீரகம் – 2 தேக்கரண்டி
 • எண்ணெய் – 2 தேக்கரண்டி
 • பெருங்காயம் – 1 சிறிய துண்டு
 • கடுகு – ½ ; தேக்கரண்டி
 • கடலள பருப்பு –1 தேக்கரண்டி
 • உளுந்து – 1 தேக்கரண்டி
 • தேங்காய் துருவல் – 100 கிராம்
 • சிவப்பு மிளகாய் – 2
 • கறிவேப்பிலை – கொத்து
 • தண்ணீர் – 400 மிலி

தவள அடை செய்வது எப்படி | How to make Thavala adai in Tamil

 1. Grind the Raw Rice ,Toor dhal ,Bengal Gram , Urad dhal,Pepper ,Cumin into a coarse powder.
 2. Take a pan add oil and temper Oil,Hing,Mustard,Bengal Gram,Urad dhal
 3. Cut red chili and add it.
 4. Add curry leaves and let it fry.
 5. Add 400ml of water to this and let it boil.
 6. Add coconut and let it cook for 2 mins
 7. Add the ground mix of the items mentioned in “To Grind” section (Point 1) or the upma mix.
 8. Keep stirring without forming lumps. Let it get cooked.
 9. Close it with lid and allow it to cool down.
 10. Once cool down, make them into lemon size balls. Sprinkle water in the mix if you feel it is too dry to make as ball.
 11. Make them as patty and make a small cup in between. Do not put hole like vada, instead just make it a small cup.
 12. Take a non-stick pan and add oil. Arrange the patties in batches and flip them until crispy. You may add oil in the cups so that while flipping it gets spread evenly.
 13. Thavala ada in nonstick pan is ready. There is generally no dipping needed for this dish, we just consume it as it is.

எனது டிப்:

வீட்டில் இருந்தால் அரிசி உப்மா கலவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Thavala adai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.