வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேவை

Photo of Coconut sevai by கமலாஸ் tech at BetterButter
369
0
0.0(0)
0

தேங்காய் சேவை

Sep-04-2018
கமலாஸ் tech
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேவை செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பதப்படுத்திய அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. கடுகு 1 டோஸ்பூன்
  5. உ.பருப்பு 1 டீஸ்பூன்
  6. மி.வ்ற்றல் 1
  7. எண்ணை தேவைக்கு
  8. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. தண்ணீர் கொதிக்க வைத்து மாவு கொட்டி கிளறவும்
  2. பிசைந்து உருட்டி ஆவியில் வேகவிடவும்
  3. சேவை நாழியில்போட்டு பிழியவும்
  4. வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,உ.பருப்பு,மி.வற்றல், தேங்காய் பொன் நிதமாக வறுக்கவும்
  5. சேவையில் உப்பு தேங்காய் சேர்த்து கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்