வீடு / சமையல் குறிப்பு / வெல்ல சேவை

Photo of Sweet sevai by Kamala Nagarajan at BetterButter
235
0
0(0)
0

வெல்ல சேவை

Sep-04-2018
Kamala Nagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெல்ல சேவை செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • దక్షిణ భారతీయ
  • ఆవిరికి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பதப்படுத்திய அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. வெல்லம் 1/2 கப்
  4. துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
  5. ஏலப்பொடி சிட்டிகை

வழிமுறைகள்

  1. தண்ணீர் கொதிக்க விடவும்
  2. மாவு கொட்டி கிளறவும்
  3. பிசைந்து உருட்டி ஆவியில் வேகவிடவும்
  4. சேவை நாழியில் போட்டு பிழியவும்
  5. வெல்லம் த்ண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. தேங்காய் சேர்த்து ஏலப்பொடி போட்டு கெட்டியானதும் சேவையில் போட்டு கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்