வீடு / சமையல் குறிப்பு / குனுகு அல்லது பருப்பு போண்டா

Photo of Kunukku or Lentil Bonda by Hema Shakthi at BetterButter
2124
8
4.0(0)
0

குனுகு அல்லது பருப்பு போண்டா

Jun-20-2016
Hema Shakthi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீந்துபோன அடை மாவு - 2 கப்
  2. வெங்காயம் - 1
  3. பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  4. கறிவேப்பிலை - கையளவு
  5. உப்பு - ¼ தேக்கரண்டி. (அடை மாவில் ஏற்கனவே உப்பு இருப்பதால்)
  6. அரிசி மாவு - 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அடை மாவை எடுத்து அரிசி மாவையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. இவை அனைத்தையும் அடை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானது, குனுகு மாவை உங்கள் கைகளில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போண்டாபோல் பொரிக்கவும்.
  6. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறுவம் வரை பொரிக்கவும்.
  7. மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்