வீடு / சமையல் குறிப்பு / குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு)

Photo of Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) by Pavani Nandula at BetterButter
11272
98
4.8(1)
0

குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு)

Aug-24-2015
Pavani Nandula
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சிம்மெரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிஞ்சுக் கத்திரிக்காய் - 12 கழுவி உலர்த்தியது
  2. புளி விழுது - 1 தேக்கரண்டி
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. மசாலா பொருள்கள்:
  5. வறுத்த வேர்கடை - 1/2 கப்
  6. எள்ளு - ĵ கப் எண்ணெய் விடாமல் வறுத்தது
  7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  8. மல்லி - 1 தேக்கரண்டி
  9. கிராம்பு - 4
  10. இலவங்கப்பட்டை - 1 இன்ச் துண்டு
  11. உலர் சிவப்பு மிளகாய் - 6

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயின் அடிப்பாகத்தில் ஒரு “X” வெட்டு வெட்டிக்கொள்ளவும். கிட்டத்தட்ட 3/4 அளவிற்கு. இருந்து கத்திரக்காய் அனைத்தையும் பக்கத்தையும் உடையாமல் பிடித்திருப்பதை உறுதிசெய்யவும். எடுத்துவைக்கவும்.
  2. மசாலாவை எண்ணெய் விடாமல் வறுத்து புளி விழுதோடு உப்பு மற்றும் சில துளிகள் தண்ணீர் சேர்த்து மென்மையான அடர்த்தியான சாந்தாக அரைத்துக்கொள்க.
  3. மெதுவாகக் கத்திரிக்காயைத் திறந்து மசாலாவை உள்ளே வைக்கவும். இந்த செயல்முறையை அனைத்துக் கத்திரிக்காய்களுக்கும் செய்யவும்.
  4. மீதமுள் ளஎந்த பூரணத்தை எடுத்துவைத்துக்கொள்க, இந்த உணவுக்கான குழம்பைத் தயாரிக்க உதவும்.
  5. 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடாயைச் சூடுபடுத்துக. பூரணம் வைத்தக் கத்திரிக்காயை கடாயில் அடுக்கிக்கொள்க.
  6. மூடியிட்டு நடுத்தர சிறு தீயில் கத்திரிக்காய் 3/4 வேகும்வரை வேகவைக்கவும்.
  7. 1/2 கப் தண்ணீரை மீதமுள்ள மசாலாவில் ஊற்றி கடாயில் ஊற்றவும். மூடியிட்டு சாஸ் கொதிவரும்வரை, கத்திரிக்காய் முழுமையாக வேகும்வரை வைக்கவும்.
  8. சுவையைச் சரிபார்த்து சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nandhu Krishnan
Jul-06-2018
Nandhu Krishnan   Jul-06-2018

Super dish

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்