வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சக்கரை பொங்கல்

Photo of Coconut milk chakkara Pongal by hajirasheed haroon at BetterButter
403
1
0.0(0)
0

தேங்காய் பால் சக்கரை பொங்கல்

Sep-05-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சக்கரை பொங்கல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  2. தேங்காய்ப்பால் ஒரு கப்
  3. தேங்காய் துருவல் கால் கப்
  4. வெள்ளம் ஒரு கப்
  5. கடலைப்பருப்பு ஒரு கப்
  6. ஏலக்காய்-2
  7. 10 முந்திரிப் பருப்பு
  8. நெய் தேவையான அளவு
  9. உப்பு ஒரு பின்ச்
  10. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும் வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் அரிசி ஒரு கப் தேங்காய் பால் தண்ணீர் கடலைப் பருப்பு உப்பு ஏலக்காய் சேர்த்து 2விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு அதில் வெல்லப்பாகு தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் வறுத்த முந்திரி கலவை வேக வைத்துள்ள சர்க்கரை பொங்கலில் சேர்க்கவும்
  5. சுவையான தேங்காய் பால் சக்கரை பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்