வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் மற்றும்மாதூளை மில்க் சேக்

Photo of Banana pomgranate milk shake by Balajayasri Dhamu at BetterButter
0
0
0(0)
0

வாழைப்பழம் மற்றும்மாதூளை மில்க் சேக்

Sep-05-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் மற்றும்மாதூளை மில்க் சேக் செய்முறை பற்றி

வாழைப்பழம் மற்றும் மாதுளை பழம் பயன்படுத்தி செய்தது. ஆரோக்கியமான மில்க் சேக் .

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • తమిళనాడు
  • మిళితం
  • చల్లటి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 2
  2. மாதுளை1
  3. பனங்கற்கண்டு தேவையான அளவு
  4. காய்ச்சிய பால்1கப்
  5. ஐஸ் கட்டிகள்10பீஸ்

வழிமுறைகள்

  1. மாதுளை பழம் உதிர்த்து கொள்ள வேண்டும்
  2. வாழைப்பழம் கட் செய்து கொள்ள வேண்டும்
  3. மிக்ஸியில் வாழைப்பழம், பணங்கற்கண்டு, பால் ,ஐஸ் கட்டிகள் ஊற்றி அடித்து கொள்ள வேண்டும்
  4. மாதுளை மிக்ஸியில் போடாமல் கையில் பிழிந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்
  5. மிக்ஸியில் அரைத்த வாழைப்பழம் கலவையை கப்பில் ஊற்றி கொள்ள வேண்டும்
  6. அதில் பிழிந்து வைத்த மாதுளை சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்