வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Photo of Cocount mango white peas sundal by Revathi Reva at BetterButter
509
1
0.0(0)
0

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

Sep-05-2018
Revathi Reva
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி 1 கப்
  2. தேங்காய் 1துண்டு
  3. மாங்காய் 1 சிறியது
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கடுகு
  7. வெங்காயம் 1
  8. பச்சைமிளகாய் 2

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணிநேரம் ஊற வைக்கவும். குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மிளகாய் தாளித்து வெங்காயம் வதக்கவும்
  3. பட்டாணியை சேர்க்கவும்.
  4. நன்கு சேர்ந்து வந்ததும் துருவிய தேங்காய், மாங்காய் தூவி கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்