வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் ஹெல்தி கஞ்சி

Photo of coconut healthy kanji by sugunasivaraman sugunasivaraman at BetterButter
473
0
0.0(0)
0

தேங்காய்பால் ஹெல்தி கஞ்சி

Sep-05-2018
sugunasivaraman sugunasivaraman
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் ஹெல்தி கஞ்சி செய்முறை பற்றி

தேங்காய் பால் மற்றும் அரிசி உளுந்து சேர்த்து செய்தல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்து உடைக்க:
  2. புழுங்கல் அரிசி. 1கப்
  3. பச்சை பருப்பு. 2ஸபூன்
  4. உளுத்தம் பருப்பு. 1/4கப்
  5. வெந்தயம். 1ஸபூன்
  6. வதக்க தே.பொருட்கள்
  7. வெங்காயம். 1
  8. தக்காளி. 1
  9. ப.மிளகாய். 2
  10. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  11. பூண்டு பல். 10
  12. தாளிப்பதற்கு. :
  13. பட்டை
  14. லவங்கம்
  15. கிராம்பு தலா. 1
  16. சோம்பு. 1/4 ஸபூன்
  17. கொத்தமல்லி
  18. கறிவேப்பிலை சிறிது
  19. எண்ணெய். 2ஸபூன்

வழிமுறைகள்

  1. 1.வறுத்து உடைக்க சொல்லிய பொருட்களை வாணலியில் லேசாக வறுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் 2.குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருளை போட்டு பின்பு வதக்கும் பொருளை போடவும் 3.இப்போது வெங்காயம், ஏனைய பொருட்கள் வதங்கியதும் தண்ணீர் 4கப் ஊற்றி உடைத்த அரிசி கப்பியை கொட்டி உப்பு சேர்த்து 3விசில் வைக்கவும் 4.தேங்காய் பால் 1கப் எடுத்து வைத்திருந்து கஞ்சி இறக்கும் போது ஊற்றி இறக்கவும் .சுவையான ஹெல்தி கஞ்சி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்