BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணிக் கீரை தேங்காய் பொரியல்

Photo of Ponnankanni keerai poriyal by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

பொன்னாங்கண்ணிக் கீரை தேங்காய் பொரியல்

Sep-05-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணிக் கீரை தேங்காய் பொரியல் செய்முறை பற்றி

பொன்னாங்கண்ணிக் கீரை தேங்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொன்னாங்கண்ணிக் கீரை
  2. தேங்காய்
  3. சீரகம் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் ஆறு
  4. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. பொன்னாங்கண்ணி கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பொன்னாங்கண்ணிக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கீரை வெந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்