வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

103
0
0.0(0)
0

தேங்காய் சாதம்

Sep-05-2018
sugunasivaraman sugunasivaraman
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

தேங்காய் சாதம் லன்ச்க்கு சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய். 1மூடி துருவியது
  2. வடித்த சாதம் 1மாகானி
  3. தாளிப்பதற்கு கடுகு. 1/4 ஸபூன்
  4. உளுந்து. 1ஸபூன்
  5. கடலை பருப்பு 1ஸபூன்
  6. முந்திரி பருப்பு. 10
  7. பெருங்காயதூள் சிறிது
  8. உப்பு தேவையானது
  9. பச்சை மிளகாய். 2
  10. காய்ந்த மிளகாய். 2
  11. அப்பளம். 3 பொரித்தது

வழிமுறைகள்

  1. 1.சாதம் உதிர் உதிர் ஆக வடித்து ஆறவிடவும் 2.வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை தாளித்து பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும் 3.இப்போது சாதத்தை வாணலியில் சேர்த்து தூள் உப்பு,பெருங்காயம் தூவி கிளறவும். 4இறுதியாக அப்பளத்தை உடைத்து போட்டு கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்